தமிழ் களவாடு யின் அர்த்தம்

களவாடு

வினைச்சொல்களவாட, களவாடி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு திருடுதல்.

    ‘தோட்டத்தில் புகுந்து மாங்காய் களவாடி மாட்டிக்கொண்டான்’