தமிழ் களவு யின் அர்த்தம்

களவு

பெயர்ச்சொல்

  • 1

    திருட்டு.

    ‘பத்திரிகையில் களவு, கொள்ளை, கொலை பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை’

  • 2

    (பழந்தமிழ் இலக்கியத்தில், அகப்பொருளில்) உறவினரும் ஊராரும் அறியாத, காதலர்களின் மறைவான உறவு.