தமிழ் களவெடு யின் அர்த்தம்

களவெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திருடுதல்.

    ‘வீட்டிலிருந்த பணத்தை யார் களவெடுத்திருப்பார்கள்?’