தமிழ் களாக்காய் யின் அர்த்தம்

களாக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    அடர் ஊதா நிறத்தில் இருக்கும், புளிப்புச் சுவை மிகுந்த (ஊறுகாய் போடுவதற்குப் பயன்படும்) சிறு காய்.