தமிழ் களிக்காய் யின் அர்த்தம்

களிக்காய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (காய் வகைகளில்) சதைப்பற்று அதிகம் உள்ள காய்.

    ‘முருங்கைக்காய் வாங்கும்போது நல்ல களிக்காயாகப் பார்த்து வாங்கு’