தமிழ் களிமண் யின் அர்த்தம்

களிமண்

பெயர்ச்சொல்

  • 1

    கெட்டியாகவும் இறுகியும் நீர் பட்டால் குழையக்கூடியதாகவும் இருக்கும் ஒரு வகைக் கறுப்பு நிற மண்.

    ‘களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலை’
    ‘‘அவன் தலையில் மூளை இல்லை, களிமண்தான்’ என்று அண்ணன் திட்டினார்’