தமிழ் களிம்பு யின் அர்த்தம்

களிம்பு

பெயர்ச்சொல்

  • 1

    பித்தளை, செம்பு முதலிய உலோகங்களால் செய்யப்பட்டவற்றில் காற்றும் நீரும் படுவதால் ஏற்படும் பச்சை நிறமுடைய, நச்சுத் தன்மையுள்ள படிவு.

    ‘பித்தளைப் பாத்திரங்கள் களிம்பேறிக் கிடந்தன’

தமிழ் களிம்பு யின் அர்த்தம்

களிம்பு

பெயர்ச்சொல்

  • 1

    புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்து.

    ‘முதலில் காயத்தைக் கழுவிக் களிம்பு தடவு!’