தமிழ் களியாட்டம் யின் அர்த்தம்

களியாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    உல்லாசம் நிறைந்த கொண்டாட்டம்.

  • 2

    குடித்தோ சிற்றின்பத்தில் ஈடுபட்டோ மகிழும் கேளிக்கை.

    ‘இரவின் களியாட்டங்கள்’