தமிழ் களேபரம் யின் அர்த்தம்

களேபரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிகழ்ச்சியால், ஒன்றிற்கான ஆயத்தங்களால் கூட்டம் நிறைந்த இடத்தில் நிலவும்) பரபரப்புடன் கூடிய குழப்பம்.

    ‘வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று வீட்டில் களேபரமாக இருந்தது’
    ‘சாலையில் கல்வீச்சு, களேபரம்’