தமிழ் களைப்பு யின் அர்த்தம்

களைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வேலையால்) சோர்வு; (நோயால்) பலம் இழந்த நிலை.

    ‘உடலில் களைப்பும் கண்ணில் தூக்கமுமாகப் படுக்கையில் விழுந்தான்’
    ‘காய்ச்சலுக்குப் பிறகு அடிக்கடி களைப்பாக இருப்பதை உணர்கிறேன்’