தமிழ் களைவெட்டி யின் அர்த்தம்

களைவெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (களைகளை நீக்கப் பயன்படுத்தும்) சிறிய இரும்புத் தகடு பொருத்தப்பட்ட மரப்பிடியோடு கூடிய கருவி.