தமிழ் கழகம் யின் அர்த்தம்

கழகம்

பெயர்ச்சொல்

 • 1

  அரசு பிறப்பிக்கும் தனிச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட பொது நிறுவனம்.

  ‘இந்திய உணவுக் கழகம்’
  ‘மாநகரப் போக்குவரத்துக் கழகம்’

 • 2

  ஒத்த கொள்கை, ஆர்வம் முதலியவை கொண்ட பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் ஓர் அமைப்பு.

  ‘கம்பன் கழகம்’