தமிழ் கழஞ்சு யின் அர்த்தம்

கழஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    தங்கத்தை அளக்கும் (முன்பு வழக்கில் இருந்த, 1.77 கிராம் எடை உள்ள) ஓர் அளவு.