தமிழ் கீழ்த்திசை யின் அர்த்தம்

கீழ்த்திசை

பெயர்ச்சொல்

  • 1

    கிழக்கு ஆசியப் பகுதி.

    ‘‘கீழ்த்திசை நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்’
    ‘கீழ்த்திசை மொழிகள்’