தமிழ் கீழ்த்திசையியல் யின் அர்த்தம்

கீழ்த்திசையியல்

பெயர்ச்சொல்

  • 1

    கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்களின் வரலாறு, கலை முதலியவற்றைக் குறித்த துறை.