தமிழ் கீழ்நீதிமன்றம் யின் அர்த்தம்

கீழ்நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    உயர் நீதிமன்றத்திற்குக் கீழ் இயங்கும் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் போன்றவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  • 2

    ஒரு வழக்கு முதலில் தொடங்கப்படுவதற்கு உரிய நீதிமன்றம்.

    ‘கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது’