தமிழ் கீழ்நிலைத் தொட்டி யின் அர்த்தம்

கீழ்நிலைத் தொட்டி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும் குடிநீரைச் சேமித்துவைக்க) பூமியைத் தோண்டிக் கட்டப்படும் தொட்டி போன்ற அமைப்பு.