தமிழ் கழனி யின் அர்த்தம்

கழனி

பெயர்ச்சொல்

  • 1

    (நன்செய்) நிலம்; வயல்.

    ‘கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப்பசேலென்று காட்சி தரும் கழனி’