தமிழ் கீழ்மடை யின் அர்த்தம்

கீழ்மடை

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளிலிருந்து) தண்ணீர் கடைசியாகச் சென்றடையக்கூடிய பாசனப் பகுதி; கடைமடை.

    ‘மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் தஞ்சை போன்ற கீழ்மடைப் பகுதிகளைச் சரிவரச் சென்றடைவதில்லை’
    ‘எனது வயல் கீழ்மடையில் இருப்பதால் ஏரித் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாது’