தமிழ் கீழ்மை யின் அர்த்தம்

கீழ்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இழிவு.

    ‘சில நேரங்களில் மனிதர்களின் கீழ்மைக் குணம் வெளிப்படுகிறது’