தமிழ் கழலை யின் அர்த்தம்

கழலை

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் உண்டாகும் திசுக்களின் பெருக்கம்.

    ‘சில கழலைகள் புற்றுநோய் காரணமாக ஏற்படலாம்’