தமிழ் கழிசடை யின் அர்த்தம்

கழிசடை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுக்கும் உதவாத நபர் அல்லது பொருள்; உதவாக்கரை.

    ‘அந்தக் கழிசடை சொன்னதையெல்லாம் என்னிடம் வந்து சொல்லாதே!’
    ‘கண்ட கழிசடைகளையெல்லாம் படித்துக் கெட்டுப்போகாதே!’