தமிழ் கழித்தல் யின் அர்த்தம்

கழித்தல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை.