தமிழ் கழித்து யின் அர்த்தம்

கழித்து

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிட்ட காலம், நேரம்) கழிந்த பின்.

    ‘நீ போய் ஒரு வாரம் கழித்து இது நடந்தது’