தமிழ் கழிந்து யின் அர்த்தம்

கழிந்து

வினையடை

  • 1

    (குறிப்பிட்ட காலம், நேரம்) சென்ற பிறகு; கழித்து.

    ‘ஒரு மணி நேரம் கழிந்து வந்தால் போதும்’