தமிழ் கழிப்பறை யின் அர்த்தம்

கழிப்பறை

பெயர்ச்சொல்

  • 1

    சிறுநீர் முதலியன கழிக்க (வீட்டில் அல்லது பொது இடங்களில்) ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதி.