தமிழ் கழிவிரக்கம் யின் அர்த்தம்

கழிவிரக்கம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நடந்துபோனதை எண்ணி ஒருவர் தன்மேல் கொள்ளும் மிகையான வருத்தம் அல்லது அனுதாபம்.

    ‘தனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகள் ஏற்பட வேண்டும் என்று அவன் தன்னைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டான்’