தமிழ் கழிவுநீர் யின் அர்த்தம்

கழிவுநீர்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலை, வீடு முதலியவற்றிலிருந்து வெளியாகிற) அசுத்த நீர்; சாக்கடை நீர்.

    ‘தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீரால் ஆற்று நீரின் தன்மை கெடுகிறது’