தமிழ் கழு யின் அர்த்தம்

கழு

பெயர்ச்சொல்

  • 1

    கழுமரம்.

    ‘கொலைகாரனைக் கழுவில் ஏற்றுமாறு அரசன் உத்தரவிட்டான்’