தமிழ் கழுகு யின் அர்த்தம்

கழுகு

பெயர்ச்சொல்

  • 1

    வளைந்த கூரிய அலகுடைய, இறந்த விலங்குகளைத் தின்னும் அல்லது இரையைக் கொன்று தின்னும் குறிப்பிட்ட சில வகைப் பறவைகளின் பொதுப்பெயர்.

    ‘அப்பாவுக்குக் கழுகு மாதிரி பார்வை. எதையும் தூரத்திலிருந்தே கண்டு பிடித்துவிடுவார்’