தமிழ் கழுகுக் கண் யின் அர்த்தம்

கழுகுக் கண்

பெயர்ச்சொல்

  • 1

    (தன்னை) சுற்றி நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் கவனிக்கத் தவறாத கூர்மையான பார்வை.

    ‘அவருடைய கழுகுக் கண்ணிலிருந்து எதுவுமே தப்பாது’
    ‘கொல்லைக்குள் வந்து விழுந்த பந்தை எடுக்க வந்த சிறுவர்கள் இரண்டு மாங்காயைப் பறித்துப் பையில் போட்டுக்கொண்டது அப்பாவின் கழுகுக் கண்ணிலிருந்து தப்பவில்லை’