தமிழ் கழுத்தறுப்பு யின் அர்த்தம்

கழுத்தறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தொல்லை; தொந்தரவு.

    ‘காலையிலேயே சரியான கழுத்தறுப்பில் மாட்டிக்கொண்டேன்’