தமிழ் கழுத்தளவு யின் அர்த்தம்

கழுத்தளவு

பெயரடை

  • 1

    (ஒருவர்) மீண்டு வர முடியாத அளவுக்கான.

    ‘கழுத்தளவுக் கடனில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் எப்படி இந்தத் திருமணத்தை நடத்தப்போகிறான்?’
    ‘அவருக்குக் கழுத்தளவுப் பிரச்சினை. அவர் எங்கே உனக்கு உதவி செய்யப்போகிறார்?’