தமிழ் கழுத்தில் தாலி ஏறு யின் அர்த்தம்

கழுத்தில் தாலி ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (பெண்ணுக்கு) திருமணம் ஆதல்.

    ‘தன் மகள் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று அவர் போகாத கோயில்களே இல்லை’
    ‘கழுத்தில் தாலி ஏறிய நாளிலிருந்தே குடும்பப் பொறுப்பை நான்தான் கவனித்துவருகிறேன்’