தமிழ் கழுத்துக்குக் கத்தி வா யின் அர்த்தம்

கழுத்துக்குக் கத்தி வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (ஒருவருக்கு) பெரும் ஆபத்து நேர்தல்.

    ‘தான் செய்த கையாடல் வெளியே தெரிந்தால் தன் கழுத்துக்குக் கத்தி வந்துவிடும் என்று பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டான்’