தமிழ் கழுமரம் யின் அர்த்தம்

கழுமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) கடும் குற்றம் புரிந்த ஒருவரின் கைகளையும் கால்களையும் கட்டி, கூர்மையாக்கப்பட்ட மரத்தின் நுனியில் உட்கார வைத்து உயிரைப் போக்கப் பயன்படுத்திய கம்பம்.