தமிழ் கீழுலகம் யின் அர்த்தம்

கீழுலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) பூமிக்கு அடியில் இருப்பதாகச் சொல்லப்படும் உலகம்.