தமிழ் கழுவேற்று யின் அர்த்தம்

கழுவேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (முற்காலத்தில் கடும் குற்றம்செய்த ஒருவரை) கழுமரத்தில் ஏற்றி உயிரைப் போக்குதல்.

    ‘கழுவேற்றுவதில் பல முறைகள் உண்டாம்’