தமிழ் கழைக்கூத்தாடி யின் அர்த்தம்

கழைக்கூத்தாடி

பெயர்ச்சொல்

  • 1

    கழைக்கூத்து ஆடும் ஆண் அல்லது பெண்.

    ‘கழைக்கூத்தாடி கம்பத்தில் நின்று வித்தை காட்டிக்கொண்டிருந்தான்’
    ‘கழைக்கூத்தாடிச் சிறுமி’