தமிழ் கழைக்கூத்து யின் அர்த்தம்

கழைக்கூத்து

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) கயிற்றின் மேல் நடப்பது, கம்பத்தின் மேல் நடப்பது போன்ற வித்தைகளைச் செய்துகாட்டும் கலை.