தமிழ் கவசவாகனம் யின் அர்த்தம்

கவசவாகனம்

பெயர்ச்சொல்

  • 1

    (போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் ஆயுதங்களைக் கொண்டதுமான வாகனம்.