தமிழ் கவட்டை யின் அர்த்தம்

கவட்டை

பெயர்ச்சொல்

 • 1

  இரண்டு சிறு கிளைகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் பிரியும் அமைப்பைக் கொண்ட கம்பு.

 • 2

  வட்டார வழக்கு உண்டிவில்.

 • 3

  இரு தொடைகள் சேரும் இடம்.

  ‘கவட்டையில் கையைக் கொடுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்’