தமிழ் கவண் யின் அர்த்தம்

கவண்

பெயர்ச்சொல்

  • 1

    கயிற்றில் கட்டப்பட்ட பட்டையான தோலில் கல் வைத்து (பயிர்களைக் கொத்தும் பறவைகளை விரட்ட) சுழற்றி எறியும் சிறு கருவி.