தமிழ் கவரிமான் யின் அர்த்தம்

கவரிமான்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியங்களில்) தன் மயிரை இழந்தால் இறந்துவிடும் குணம் படைத்ததாகக் கூறப்படும் (மானமுள்ளவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படும்) கற்பனையான ஒரு மான்.