தமிழ் கவலைக்கிடம் யின் அர்த்தம்

கவலைக்கிடம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவர் உயிர்பிழைப்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு) மோசமான நிலை; அபாயகரம்.

    ‘தீ விபத்தில் காயமுற்ற ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது’