தமிழ் கவலைப்படு யின் அர்த்தம்

கவலைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்றைக் குறித்து) கவலை கொள்ளுதல்.

    ‘நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுகிறாய்?’
    ‘காலம் கடந்து அவரைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’
    ‘கவலைப்படாமல் உன் வேலையைப் பார். வேறு வழி என்ன என்று யோசிப்போம்’