தமிழ் கவளம் யின் அர்த்தம்

கவளம்

பெயர்ச்சொல்

  • 1

    கைப்பிடி அளவான சோற்று உருண்டை; ஒரு பிடி உணவு.

    ‘சோற்றைக் கவளம்கவளமாக உருட்டிக் கையில் போட்டாள்’
    ‘இரண்டு கவளம்கூடக் குழந்தை சாப்பிடவில்லை’

  • 2

    (யானைக்குத் தரும்) உணவுக் கட்டி.