தமிழ் கவிச்சை யின் அர்த்தம்

கவிச்சை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மீன், இறைச்சி முதலியவற்றின்) நாற்றம்; புலால் நாற்றம்.

    ‘மீன் கவிச்சை’

  • 2

    பேச்சு வழக்கு மாமிச உணவு.

    ‘அவருக்குக் கவிச்சை இல்லாமல் சாப்பிட முடியாது’