தமிழ் கவிதை யின் அர்த்தம்

கவிதை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தன் எண்ணத்தையோ அனுபவத்தையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சிபூர்வமாக (உரைநடை அல்லாத) சொல்லமைப்பில் சுருக்கமாகவும் செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்.