தமிழ் கவியரங்கம் யின் அர்த்தம்

கவியரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் படித்துக்காட்டும் நிகழ்ச்சி.